Aaramba Jotidam

Basic - Online
Course Validity
year 1 Year(s)
Course Fee
Rupee 4000
Students Enrolled
year 44
Description

The course: "Aaramba Jotidam" is a course launched by the Digital Campus of The Madras Sankrit College. This course gives you an insight into basic Jyotisha Shastram (Astrology).

The classes: Classes will happen live on the zoom platform. In case you miss a class, you can catch up with the video recordings of the classes uploaded in the learning platform.

Objective: The objective of this course is to make one eligible to understand Rashis, their Navamshams, Vargas, strength of Rashis, 12 Bhavas, importance of Muhurtams, details of Tithi, Varam, Nakshatram, measurement of the time from Creation, etc.

Since Sanskrit verses are used to teach the above concepts, being able to read Sanskrit will be helpful.

Syllabus

- Bruhadjadagam (Chapter 1)

- Introduction to Muhurtha

- Surya-siddhantham (1 to 25 slokhas)

FAQ

ஆரம்ப​ ஜோதிடம் இணையவழிக் கல்வியா?

Is Aramba Jotidam-1 an online course?

ஆம். ஆரம்ப​ ஜோதிடம் Zoom live மூலம் நடத்தப்படும் பாடத்திட்டமாகும். நேரில் இணைய​ முடியாதவர்கள் ஒளிப்பதிவுகளைக் கொண்டு விட்டுப்போன பாடங்களை பிடித்து விடலாம்.

Yes, Aramba Jotidam-1 is taught live in Zoom platform. In case a session or two are missed, one can catch-up with the recordings by accessing our learning platform.

ஆரம்ப​ ஜோதிடம் பாடங்களை மேற்கொள்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?

What are the prerequisites to take this course?

ஆரம்ப​ ஜோதிடம் மேற்கொள்வதற்குத் தமிழ் மொழியும், கணினி பயன்படுத்துதலும் தெரிந்திருந்தாலே போதும். பாட நூல்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருப்பதால் ஓரளவு ஸம்ஸ்க்ருதம் வாசிக்கத்தெறிந்திருப்பது நன்று.

You must be conversant in Tamil and must be able to use a computer and internet. As Sanskrit verses are used to teach the concepts, being able to read Sanskrit will be helpful.

இந்த பாடத்தில் வயது வரம்பு உள்ளதா?

How old should I be to take this course?

15 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் அவசியம்.

You must be above 15 to take this course.

இதன் மூலம் ஜாதகம் பார்க்க அறிய முடியுமா?

Learning this course, will I be able to understand horoscopes?

இல்லை, இதன்மூலம் ஜாதகத்திற்குத் தேவையான முக்கியமான அடிப்படை விஷயங்களை அறிய முடியும்.

No. Some basic knowledge can be obtained about horoscopes.

பாடம் எந்த மொழியில் நடத்தபடும்?

In which language the lessons will be taught?

தமிழில் நடத்தபடும்.

Lessons will be taught in Tamil.

ஆரம்ப​ ஜோதிடம் பாடத்திட்டத்தில் சேருபவர்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்படுமா?

Will the books be provided for this course?

கிடையாது. புத்த​கங்களை மாணவர்களே வாங்கிக்கொள்ள​ வேண்டும். சில​ புத்தகங்களை இணையதளம் மூலம் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.​

No. Students should buy the textbooks themselves. Some books can be downloaded from the internet..

ஆரம்ப​ ஜோதிடம் பயின்ற​ பின்பு சான்றிதழ் அளிக்கப்படுமா?

Will a certificate be given at the end of this course?

ஆம். ஆரம்ப​ ஜோதிடத்தின் இரண்டாம் பகுதியின் முடிவில் தேர்வு உண்டு. அதில் தேர்ச்சி பெருபவர்களுக்குச் சான்றிதழ் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்​.

Yes. At the end of the second part, there will be an online exam. After the completion of (passing) the exam a certificate will be sent via email.

இணையவழிக்கல்வியை எவ்வாறு சுலபமாக்கலாம்?

How do I ensure hassle-free online learning?




Google Chrome அல்லது Microsoft Edge போன்ற​ browser-களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். Browser-இல் 'Settings' உள்புகுந்து, 'Clear browsing data' என்று தேடி, அனைத்தையும் delete செய்யவேண்டும். அங்கனம் செய்தால் browser சுத்தமாக​ விளங்கும். பயிலும்போது தொழில்நுட்பச்சிக்கல்கள் வரமாட்டா.

For hassle-free online learning experience remember to clear cache in your computer/phone/tablet devices. Keeping the device clean averts errors during its online usage. We recommend Google Chrome or Micrsoft Edge for this program for good learning experience. In both the browsers the cache can be cleaned by opening 'Settings' and searching for 'Clear browsing data'.